திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024
திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

Yearly Archives: 2023

சென்னை மழையில் வலம் வரும் முதலை என்று பரவும் தவறான பழைய புகைப்படம்!

சென்னை மழையில் வலம் வரும் முதலை என்று பரவும் புகைப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு முதலே பரவி வருகிறது. மேலும், இப்புகைப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்தது அல்ல.

இந்தியாவில் ஆசிர்வாத் மாவு ஹலால் முத்திரையுடன் விற்பனை செய்யப்படுகின்றதா?

இந்தியாவில் ஆசிர்வாத் மாவு ஹலால் முத்திரையுடன் விற்பனை செய்யப்படுவதாக பரவும் தகவல் தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்

குடிநீர் ஊர்தி மூலமாக கழிவுநீர் அகற்றப்படுவதாக தவறாக பரவும் 2021ஆம் ஆண்டு புகைப்படம்!

குடிநீர் ஊர்தி மூலமாக சாக்கடை கழிவுநீர் சென்னை மழையில் அகற்றப்படுவதாக பரவும் புகைப்படத்தகவல் தவறானது; கடந்த 2021ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.

சென்னை மழையில் கார் மாட்டியுள்ளதாக பரவும் பழைய படம்!

சென்னை மழையில் கார் மாட்டியுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படமானது 2021 ஆம் ஆண்டில் வெளிவந்த பழைய படமாகும்.

உத்தரகாண்ட் சுரங்கத் தொழிலாளர்களை மீட்ட வீரர்கள் என்று பரவும் AI புகைப்படம்!

உத்தரகாண்ட் சுரங்கத் தொழிலாளர்களை மீட்ட வீரர்களின் குழு புகைப்படம் என்று பரவுவது AI மூலமாக உருவாக்கப்பட்ட புகைப்படமாகும்.

சென்னையில் மழைநீர் தேங்கியுள்ளதாக பரவும் 2021 ஆம் ஆண்டின் படம்!

சென்னையில் மழைநீர் தேங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படமானது 2021 ஆம் ஆண்டில் வெளிவந்த பழைய படமாகும்.

அசோக வனத்தில் சீதை அமர்ந்திருந்த கல் அயோத்திக்கு கொண்டு வரப்பட்டதாக பரவும் தவறான வீடியோ!

இலங்கை அசோக வனத்தில் சீதை அமர்ந்திருந்த கல் அயோத்திக்கு கொண்டு வரப்பட்டதாக பரவும் வீடியோ தவறானதாகும்.

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்பட்ட காட்சி என்று பரவும் பழைய வீடியோ!

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்பட்ட காட்சி என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

மாமியாருக்கு சோப்பு போடும் காட்சியை அனுபவித்து நடித்தேன் என்றாரா விஜய்?

மாமியாருக்கு சோப்பு போடும் காட்சியை அனுபவித்து நடித்தேன் என்று நடிகர் விஜய் கூறியதாக வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read