ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Monthly Archives: ஏப்ரல், 2024

கட்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை மட்டும் சாடிய வைகோ என்று பரவும் எடிட் வீடியோ!

கட்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை மட்டும் சாடிய வைகோ என்று பரவும் வீடியோ முழுமையானது அல்ல.

வரதராஜபுரம் ஆஞ்சநேயர் கோவில் அண்மையில் இடிக்கப்பட்டதா?

வரதராஜபுரம் ஆஞ்சநேயர் கோவில் அண்மையில் இடிக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.

பாகிஸ்தான் இஸ்லாமியர் ஒருவர் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க கோரிக்கை விடுத்தாரா?

பாகிஸ்தான் இஸ்லாமியர் ஒருவர் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க கோரியதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

கருணாநிதியை திருடன் என்றாரா சுப.வீரபாண்டியன்?

கருணாநிதியை திருடன் என்று சுப.வீரபாண்டியன் கூறியதாக பரப்பப்படும் வீடியோ எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.

கேசவ விநாயகம் காரில் 2 கோடியை கைப்பற்றியதா பறக்கும் படை?

கேசவ விநாயகம் காரில் 2 கோடியை பறக்கும் படை கைப்பற்றியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

அருணாச்சல் பகுதிகளை சீனாவிற்கு குத்தகைக்கு விட்டிருக்கிறோம் என்றாரா அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்?

அருணாச்சல் பகுதிகளை சீனாவிற்கு குத்தகைக்கு விட்டிருக்கிறோம் என்று அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

தூத்துக்குடியில் கனிமொழி விரட்டியடிக்கப்பட்டாரா?

தூத்துக்குடியில் கனிமொழி விரட்டியடிக்கப்பட்டதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.

இந்தியா கூட்டணியின் டெல்லி பொதுக்கூட்டத்திற்கு வந்த மக்கள் கூட்டமா இது?

இந்தியா கூட்டணியின் டெல்லி பொதுக்கூட்டத்திற்கு வந்த மக்கள் கூட்டம் என்று பரவும் படம் 2019 ஆண்டில் கொல்கத்தாவில் எடுக்கப்பட்ட பழைய படமாகும்.

தமிழிசை முன்னால் ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்டதாக பரவும் பழைய வீடியோ!

அண்மையில் தமிழிசை முன்னால் ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்டதாக பரவும் வீடியோ 2018 ஆம் ஆண்டின் பழைய வீடியோவாகும்

பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு நேரில் பாரத் ரத்னா வழங்கிய குடியரசுத்தலைவருக்கு இருக்கை வழங்கப்படவில்லையா?

பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு அவரது வீட்டிற்கு சென்று நேரில் பாரத் ரத்னா விருதினை வழங்கிய குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு  ஆசனம் அளிக்கப்படாமல் நிற்க வைக்கப்பட்டதாகப் பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read