வெள்ளிக்கிழமை, நவம்பர் 1, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 1, 2024

Yearly Archives: 2024

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதாகப் பரவும் வதந்தி!

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான தேதி ஏப்ரல் 19 என்று அறிவிக்கப்பட்டதாகப் பரவும் தகவல் போலியானதாகும்.

‘மோடி சுட்ட வடைகள்’ எனும் வாசகத்தையுடைய டீ-சர்ட்டை அண்ணாமலை விளம்பரப்படுத்தினாரா?

மோடி சுட்ட வடைகள் எனும் வாசகத்தையுடைய டீ-சர்ட்டை அண்ணாமலை விளம்பரப்படுத்தியதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.

பிரதமர் மோடியை விமர்சித்ததால் சுட்டுக்கொல்லப்பட்ட மணிப்பூர் சிறுமி என்று பரவும் மியான்மர் வீடியோ!

பிரதமர் மோடியை விமர்சித்ததால் சுட்டுக்கொல்லப்பட்ட மணிப்பூர் சிறுமி என்று பரவும் வீடியோ மியான்மரைச் சேர்ந்ததாகும்.

ராமர் கோவில் திறப்பிற்குப் பின்னரே சிறுமிகள் வன்கொடுமை அதிகம் நடப்பதாக மதுரை ஆதினம் கூறினாரா?

ராமர் கோவில் திறப்பிற்குப் பின்னரே நாட்டில் ரயில் விபத்துகள், சிறுமிகள் வன்கொடுமை அதிகம் நடக்கின்றன என்று மதுரை ஆதினம் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு காரணமானவர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டாரா?

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு காரணமான சலீம் என்பவர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

கிரிக்கெட் வீரர் தோனி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு என்று பரவும் பழைய புகைப்படம்!

கிரிக்கெட் வீரர் தோனி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததாகப் பரவும் புகைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.

சீனப் பேருந்தா? குஜராத் பேருந்தா? வைரலாகும் பதிவின் உண்மை பின்னணி!

சீனப் பேருந்தை குஜராத் பேருந்து என்று பகிர்ந்த நபர், அதை கேலியாக பகிர்ந்துள்ளார்.

வாரணாசியில் அகோரிகள் சிறுவனை நரபலி கொடுக்க முயற்சித்தாக பரவும் புனைவு வீடியோ!

வாரணாசியில் அகோரிகள் சிறுவனை நரபலி கொடுக்க முயற்சித்தாக பரவும் வீடியோ சித்தரிக்கப்பட்ட ஒரு புனைவு வீடியோவாகும்.

தமிழகத்தில் ’என் மண் என் மக்கள்’ யாத்திரையால் மாற்றம் நிகழும் எனப் பாராட்டினாரா காங்கிரஸ் எம்பி ஜோதிமணி?

தமிழகத்தில் பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை மூலமாக மிகப்பெரிய மாற்றம் நிகழும் என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கூறியதாகப் பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும். 

இந்தியா கூட்டணியின் பாட்னா பேரணி என்று பரவும் 2017ஆம் ஆண்டு புகைப்படம்!

இந்தியா கூட்டணியின் பாட்னா பேரணிக்கு கூடிய கூட்டம் என்று பரவும் புகைப்படம் 2017ஆம் ஆண்டு புகைப்படமாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read