வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

Monthly Archives: ஆகஸ்ட், 2023

ஐதராபாத்திலிருந்து மேற்கு வங்கம் செல்லும் இரயிலை ‘முஸ்லீம் எக்ஸ்பிரஸாக’ மாற்றினரா இஸ்லாமியர்கள்?

ஐதராபாத்திலிருந்து மேற்கு வங்கம் செல்லும் இரயிலை முஸ்லீம் எக்ஸ்பிரஸாக இஸ்லாமியர்கள் மாற்றியதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.

தமிழகத்தை யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க கோரிக்கை விடுத்துள்ளாரா அன்புமணி ராமதாஸ்?

தமிழகத்தை மூன்று யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் கோரிக்கையுடனேயே டெல்லி நிர்வாக மசோதாவை ஆதரித்தோம் என்று பாமக அன்புமணி ராமதாஸ் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

ஸ்மிருதி இராணி வடிவில் ஜெயலலிதாவை கண்டேன் என்றாரா ஈ.பி.எஸ்?

ஸ்மிருதி இராணி வடிவில் ஜெயலலிதாவை கண்டேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

ஆடி கிருத்திகையில் பழனி முருகன் கோயிலில் ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை என பரவும் வதந்தி!

ஆடி கிருத்திகையில் பழனி முருகன் கோயிலில் ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை செய்யவிருப்பதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.

டெல்லி மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்ததில் என்ன தவறு என்றாரா எடப்பாடி பழனிச்சாமி?

டெல்லி நிர்வாக திருத்த மசோதாவிற்கு ஆதரவாக அதிமுக  வாக்களித்ததில் என்ன தவறு என்று எடப்பாடி பழனிச்சாமி கேட்டதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

இஸ்லாமியர்கள் வாழும் தெருவில் நுழையக்கூடாது என்று விரட்டப்பட்டாரா இந்து ஒருவர்?

இஸ்லாமியர்கள் வாழும் தெருவிற்குள் நுழையக்கூடாது என்று இந்து ஒருவர் அடித்து விரட்டப்பட்டதாகப் பரவும் வீடியோ சித்தரிக்கப்பட்ட ஒன்றாகும்.

டெல்லி நிர்வாக மசோதாவை அமித் ஷாவுக்காக ஏற்கின்றோம் என்று தம்பிதுரை கூறினாரா?

அமித் ஷாவுக்காக டெல்லி நிர்வாக மசோதாவை ஏற்கின்றோம் என்று அதிமுக எம்.பி. தம்பிதுரை கூறியதாக கலைஞர் செய்திகள் வெளியிட்ட செய்தி தவறானதாகும்.

தகைசால் தமிழர் விருது வேண்டாம் என்று கூறினாரா கி.வீரமணி?

தகைசால் தமிழர் விருது வேண்டாம்; தகைசால் திராவிடர் விருது வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு

ஹரியானா வன்முறையுடன் தொடர்புடையதாக பரவும் 2019ஆம் ஆண்டு சூரத் கலவர வீடியோ!

ஹரியானா வன்முறையுடன் தொடர்பு படுத்தி சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ கடந்த 2019ஆம் ஆண்டு சூரத் வன்முறைச் சம்பவத்தின்போது எடுக்கப்பட்டதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read