ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Monthly Archives: அக்டோபர், 2023

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்

ராஜஸ்தானில் பாஜக தலைவர்கள் அடித்துக் கொண்டதாக பரவும் உத்திரப் பிரதேச வீடியோ!

ராஜஸ்தானில் பாஜக தலைவர்கள் அடித்துக் கொண்டதாக பரவும் வீடியோத் தகவல் தவறானதாகும்.

இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் இறந்த காஸாவின் குழந்தைகள் என்று பரவும் சிரியாவின் பழைய படம்!

இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் இறந்த காஸாவின் குழந்தைகள் என்று பரப்பப்படும் படம் 10 ஆண்டுகளுக்கு முன்பு சிரியாவில் எடுக்கப்பட்ட பழைய படமாகும்.

நெஞ்சுவலியால் சீமான் மருத்துவமனையில் அனுமதி என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!

நெஞ்சுவலியால் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதி என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

நடிகர் அக்ஷய் குமார் முன் அடங்கி உட்கார்ந்திருந்தாரா பிரதமர் மோடி?

நடிகர் அக்ஷய் குமார் முன் பிரதமர் மோடி அடங்கி உட்கார்ந்திருந்ததாக பரவும் தகவலானது தவறான புரிதலில் பரப்பப்பட்டு வருகின்றது.

கத்தாரில் காரை நசுக்கும் ஆக்டோபஸ் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

கத்தாரில் கார் ஒன்றை ஆக்டோபஸ் நசுக்குவதாகப் பரவும் வீடியோ காட்சி CGI செய்யப்பட்டதாகும்.

இஸ்ரேல் பிரதமர் தனது மகனை பாலஸ்தீனத்துக்கு எதிரான போருக்கு அனுப்பி வைத்தாரா?

இஸ்ரேல் பிரதமர் தனது மகனை பாலஸ்தீனத்துக்கு எதிரான போருக்கு அனுப்பி வைத்ததாகப் பரவும் புகைப்படம் 2014ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.

கேரள லுலு மாலில் இந்திய தேசியக் கொடியை விட பாகிஸ்தான் கொடி பெரியதாக வைக்கப்பட்டதா?

கேரள லுலு மாலில் இந்திய தேசியக் கொடியை விட பாகிஸ்தான் கொடி பெரியதாக வைக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.

இஸ்ரேலுக்குள் பாராசூட் மூலம் நுழையும் ஹமாஸ் பயங்கரவாதிகள் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

இஸ்ரேலுக்குள் பாரசூட் மூலமாக நுழையும் ஹமாஸ் படையினர் என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் காலமானதாகப் பரவிய வதந்தி!

நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் காலமானதாகப் பரவிய செய்தி ஒரு வதந்தியாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read