ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Monthly Archives: பிப்ரவரி, 2024

பாஜகவின் பல்லடம் மாநாட்டில் இருக்கைகள் காலியாக இருந்ததாக பரவும் பழைய படம்

பாஜகவின் பல்லடம் மாநாட்டில் இருக்கைகள் காலியாக இருந்ததாக பரவும் படம் சென்ற வருடம் கரூரில் நடந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட பழைய படமாகும்.

பல்லடத்தில் காலி இருக்கைகளுடன் பிரதமர் பேசியதாக பரவும் பழைய வீடியோ!

பல்லடத்தில் காலி இருக்கைகளுடன் பிரதமர் மோடி பேசிக்கொண்டிருந்ததாக பரவும் வீடியோவானது பழைய வீடியோவாகும்.

பல்லடக் கூட்டத்தில் பாஜகவினர் மது அருந்தியதாக பரவும் எடிட் வீடியோ!

பல்லடக் கூட்டத்தில் பாஜகவினர் மது அருந்தியதாக பரவும் வீடியோவானது பழைய வீடியோவாகும்.

விவசாயிகள் போராட்டத்தில் சுடப்பட்ட குண்டுகள் பாத்திரத்தை துளைத்ததாக பரவும் படம்!

விவசாயிகள் போராட்டத்தில் சுடப்பட்ட குண்டுகள் பாத்திரத்தை துளைத்ததாக பரவும் புகைப்படத் தகவல் தவறானதாகும்.

முஸ்லீம்கள் சீக்கியர்கள் வேடத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டதாக பரவும் பொய் தகவல்!

முஸ்லீம்கள் சீக்கியர்கள் வேடத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

பணம் கொடுத்து விவசாயிகள் போரட்டத்திற்கு ஆள் சேர்ப்பதாக பரவும் தவறான வீடியோ!

பணம் கொடுத்து விவசாயிகள் போரட்டத்திற்கு ஆள் சேர்ப்பதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும்.

சார்ஜ் செய்துக் கொண்டிருக்கும்போது செல்போனில் பேசியவர் மரணித்ததாக பரவும் புனைவு வீடியோ!

சார்ஜ் செய்துக் கொண்டிருக்கும்போது செல்போனில் பேசியவர் மரணித்ததாக பரவும் வீடியோ சித்தரிக்கப்பட்ட ஒரு புனைவு வீடியோவாகும்.

மனித முகத்துடன் கராஞ்சியின் சம்சாரா ஏரியில் காணப்படும் மீன்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

மனித முகத்துடன் கராஞ்சியின் சம்சாரா ஏரியில் காணப்படும் மீன்கள் என்று பரவும் வீடியோ AI மூலமாக உருவாக்கப்பட்டதாகும்.

விவசாயிகள் போராட்டக்களத்தில் கோயில்கள் மீது தாக்குதல் நடத்துவதாகப் பரவும் தவறான வீடியோ செய்தி!

விவசாயிகள் போராட்டக்களத்தில் கோயில்கள் மீது தாக்குதல் நடத்துவதாகப் பரவும் வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டு பஞ்சாப் கலவரத்தில் எடுக்கப்பட்டதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read