ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024
ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024

Monthly Archives: ஜனவரி, 2024

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்

தமிழக அரசின் சிறந்த இயக்குநர் விருதை துணிவு படத்திற்காகப் பெற்றாரா இயக்குநர் வினோத்?

தமிழக அரசின் சிறந்த இயக்குநருக்கான விருதை துணிவு படத்திற்காக வாங்கிய இயக்குநர் வினோத் என்று பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும்.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் பசுபதி பாண்டியன் இருப்பதாகப் பரவும் எடிட் புகைப்படம்!

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் பசுபதி பாண்டியன் இருப்பதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

‘தற்காலிக ஓட்டுநர் அட்ராசிட்டிஸ்’ என்று பரவும் பழைய வீடியோ!

‘தற்காலிக ஓட்டுநர் அட்ராசிட்டிஸ்’ என்று குறிப்பிட்டு வைரலாகும் வீடியோவானது 2019 ஆண்டின் பழைய வீடியோவாகும்.

தமிழகத்தில் தற்காலிக ஓட்டுநர்கள் செலுத்தும் பேருந்துகள் நிலை என 2018ஆம் ஆண்டு புகைப்படத்தை பரப்பும் அதிமுகவினர்!

தமிழகத்தில் தற்காலிக ஓட்டுநர்கள் செலுத்திய பேருந்துகளின் நிலை என்று பரவும் புகைப்படங்களில் சில 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்டவையாகும்.

புதிய குற்றவியல் சட்டத்தை எதிர்த்து லாரி டிரைவர்கள் நிர்வாண போராட்டம் நடத்தினரா?

புதிய குற்றவியல் சட்டத்தை எதிர்த்து லாரி டிரைவர்கள் நிர்வாண போராட்டம் நடத்தியதாக பரவும் வீடியோ தவறானதாகும்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் சுற்றுலா செல்வதாகப் பரவும் பழைய செய்தி வீடியோ!

தமிழக முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் சுற்றுலா செல்வதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக கட்டப்பட்ட கழிவறைகள் என்று பரவும் தவறான தகவல்!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக கட்டப்பட்ட கழிவறைகள் என்று பரவும் தகவல் தவறானதாகும். உண்மையில் அவை வாரணாசி ஸ்வர்வேத் மஹாமந்திரரின் கழிவறைகளாகும்.

அயோத்தி ராமர் கோயிலுக்கு நேபாளத்தில் இருந்து சீர்வரிசை என்று பரவும் நொய்டா வீடியோ!

அயோத்தி ராமர் கோயிலுக்கு நேபாளத்தில் இருந்து வரும் சீர்வரிசை என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

அயோத்தியில் 25,000 ஹோமகுண்டங்கள் என்று பரவும் வாரணாசி வீடியோ!

அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கிற்காக 25,000 ஹோமகுண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகப் பரவும் வீடியோ வாரணாசியில் எடுக்கப்பட்டதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read