ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Monthly Archives: பிப்ரவரி, 2024

ராகுல் காந்தி வயலில் தாமரைப்பூக்களை நடுவதாகப் பரவும் எடிட் புகைப்படம்!

ராகுல் காந்தி வயலில் தாமரைப்பூக்களை நடுவதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

தமிழகத்தில் 400 சதவீதம் ஊழல் அதிகரிப்பு; வைரலாகும் நியூஸ்கார்டு உண்மையானதா?

தமிழகத்தில் 400 சதவீதம் ஊழல் அதிகரித்துள்ளதாக பரவும் நியூஸ்கார்டு போலியானதாகும்.

விவசாயிகள் தேசியக்கொடியை அவமதித்ததாக பரவும் கனடா வீடியோ!

விவசாயிகள் போராட்டத்தின்போது இந்திய தேசியக்கொடியை அவமதித்ததாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

இஸ்லாமிய எம்.எல்.ஏ போலீசாரை தாக்கியதாக பரவும் தவறான வீடியோத் தகவல்!

இஸ்லாமிய எம்.எல்.ஏ போலீசாரை தாக்கியதாக சமூக ஊடகங்களில் பரவும் வீடியோத்தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

விஜயகாந்த் படத்திற்கு விஜய் மரியாதை செலுத்தியதாக பரவும் எடிட் படம்!

விஜயகாந்த் படத்திற்கு விஜய் மரியாதை செலுத்தியதாக வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படாது என்றாரா அண்ணாமலை?

பாஜக ஆட்சிக்கு வந்தால் சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படாது என்று அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

ஹரிநாம சங்கீர்த்தனம் செய்யும் பாடகர் முகமது ரஃபியின் மகள் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

ஹரிநாம சங்கீர்த்தனம் செய்யும் பாடகர் முகமது ரஃபியின் மகள் என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

பஞ்சாபில் போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் மூதாட்டி ஒருவர் கோபப்பட்டதாக பரவும் பழைய வீடியோ!

பஞ்சாபில் போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் மூதாட்டி ஒருவர் கோபப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் வீடியோவானது 2022 ஆம் ஆண்டில் வெளிவந்த பழைய வீடியோவாகும்

விவசாயிகளை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டதாக பரவும் பழைய படம்!

விவசாயிகளை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படமானது 2021 ஆம் ஆண்டில் வெளிவந்த பழைய படமாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read