ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Monthly Archives: ஆகஸ்ட், 2023

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்

அண்ணாமலை காமராசர் சிலையை வணங்கியதாக பரவும் எடிட் படம்!

அண்ணாமலை காமராசர் சிலையை வணங்கியதாக வைரலாகும் புகைப்படமானது எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.

தமிழ்நாடு அரசு அதிகாரி சண்முகராஜன் பெண்ணை எட்டி உதைப்பதாகப் பரவும் தெலுங்கானா வீடியோ!

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத் தலைவர் சண்முகராஜன் என்பவர் பெண் ஒருவரை தாக்குவதாகப் பரவும் வீடியோ உண்மையில் தெலுங்கானாவில் எடுக்கப்பட்டதாகும்.

நடிகர் விஷாலுக்கு லட்சுமி மேனனுடன் திருமணம் என பரவும் வதந்தி!

நடிகர் விஷாலுக்கு லட்சுமி மேனனுடன் திருமணம் நடக்கவிருப்பதாக பரவும் தகவல் பொய்யானதாகும்.

சாதி பார்ப்பதில்லை என கூறியவரிடம் பழங்குடியினப் பெண் கேட்ட கேள்வி என்று பரவும் புனைவு வீடியோ!

சாதி பார்ப்பதில்லை என கூறியவரிடம், தன்னை திருமணம் செய்வீர்களா என பழங்குடியினப் பெண் கேள்வி எழுப்பியதாக வைரலாகும் வீடியோ ஒரு புனைவு வீடியோவாகும்.

சுதந்திர தின பாதுகாப்பு பணியில் பெண் ராணுவ வீரர் என்று பரவும் 2019ஆம் ஆண்டு புகைப்படம்!

சுதந்திர தின பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரமங்கை என்று பரவும் புகைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.

இந்திய தேசிய கீதமான ‘ஜன கண மண..’ உலகின் சிறந்த தேசிய கீதமாக UNESCO – வால் அறிவிக்கப்பட்டதா?

இந்திய தேசிய கீதமான ‘ஜன கண மண..’ உலகின் சிறந்த தேசிய கீதமாக UNESCO - வால் அறிவிக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.

ஊடகங்களில் மட்டுமே அன்புமணி ராமதாஸ் கட்சி நடத்துகிறார் என்றாரா எடப்பாடி பழனிச்சாமி?

ஊடகங்களில் மட்டுமே பாமக அன்புமணி ராமதாஸ் கட்சி நடத்துகிறார் என்று அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகப் பரவும் செய்தி தவறானதாகும்.

அதிமுக இல்லை என்றால் பாஜக டெபாசிட் கூட வாங்காது என்றாரா ஜெயக்குமார்?

அதிமுக இல்லை என்றால் பாஜக டெபாசிட் கூட வாங்காது என்று ஜெயக்குமார் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்

CATEGORIES

ARCHIVES

Most Read