வியாழக்கிழமை, நவம்பர் 28, 2024
வியாழக்கிழமை, நவம்பர் 28, 2024

Yearly Archives: 2024

மாநிலத் தலைவர் பதவி தந்தால் பாஜகவில் சேர முடிவெடுத்துள்ளாரா செங்கோட்டையன்?

மாநிலத் தலைவர் பதவி தந்தால் பாஜகவில் சேர முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முடிவெடுத்துள்ளதாக தினகரன் வெளியிட்ட செய்தி தவறானதாகும்.

உத்தவ் தாக்கரேயை காங்கிரஸ் கட்சியினர் பேசவிடாமல் தடுத்ததாகப் பரவும் வீடியோ உண்மையா?

உத்தவ் தாக்கரேயை காங்கிரஸ் கட்சியினர் பேசவிடாமல் தடுத்ததாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

குஜராத்தில் ராகுல் காந்தி ரோடு ஷோ என்று பரவும் தவறான வீடியோ!

குஜராத்தில் ராகுல் காந்தி ரோடு ஷோ நடத்தியதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும்.

முதல்வரின் கொடைக்கானல் பயணத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் இ-பாஸ் அறிவிப்பு!

முதல்வரின் கொடைக்கானல் பயணத்துடன் தொடர்புபடுத்தி பரவும் ஊட்டி, கொடைக்கானல் இ-பாஸ் அறிவிப்பு தவறானதாகும். இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

48 டிகிரி வெயிலில் இந்திய ராணுவ வீராங்கனைகள் சாலையில் உணவு உண்டதாக பரவும் படம் உண்மையானதா?

48 டிகிரி வெயிலில் இந்திய ராணுவ வீராங்கனைகள் சாலையில் உணவு உண்டதாக பரவும் படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட படமாகும்.

மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் ST, SC, OBC இடஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படும் என்றாரா அமித் ஷா?

மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் ST, SC, OBC இடஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படும் என்று அமித் ஷா கூறியதாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.

திமுக ஆட்சியில் குடிபோதையில்  ஒருவர் சாலையில் கலாட்டா செய்வதாகப் பரவும் 2020ஆம் ஆண்டு வீடியோ!

திமுக ஆட்சியில் குடிபோதையில்  ஒருவர் சாலையில் கலாட்டா செய்வதாகப் பரவும் வீடியோ கடந்த 2020ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.

அசாமில் பாஜக வேட்பாளருக்காக ஒரே நபர் 5 முறை வாக்களித்ததாகப் பரவும் வீடியோ தகவல் உண்மையா?

அசாமில் பாஜக வேட்பாளருக்காக ஒரே நபர் 5 முறை வாக்களித்ததாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நபருக்கு ஷூவில் தண்ணீர் கொடுக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ தகவல் உண்மையா?

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு ஷூ மூலமாக தண்ணீர் குடிக்க கொடுக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

எந்த கட்சிக்கு ஓட்டு போட்டாலும் பாஜகவுக்கே ஓட்டு விழுந்ததால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்டதா?

மணிப்பூரில் எந்த கட்சிக்கு ஓட்டு போட்டாலும் பாஜகவுக்கே ஓட்டு விழுந்ததால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read