ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Monthly Archives: ஜூலை, 2023

மாமன்னன் பட இயக்குனர் மாரி செல்வராஜை பிளாஸ்டிக் சேரில் அமர வைத்தாரா உதயநிதி ஸ்டாலின்?

மாமன்னன் பட இயக்குனர் மாரி செல்வராஜை உதயநிதி ஸ்டாலின் சாதிய மனநிலையுடன் பிளாஸ்டிக் சேரில் அமர வைத்ததாகப் பரவும் செய்தி தவறான புரிதலில் பரவுகிறது.

இந்துவாக நடித்து இந்து பெண்ணுடன் பழகிய முஸ்லீம் ஆணை அப்பெண்ணின் உறவினர்கள் அடித்ததாக பரவும் தவறான வீடியோ!

இந்துவாக நடித்து இந்து பெண்ணுடன் பழகிய முஸ்லீம் ஆணை அப்பெண்ணின் உறவினர்கள் அடித்ததாக பரவும் வீடியோத் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

திமுகவினர் குறித்து வானதி சீனிவாசன் கூறிய கருத்தில் எந்த தவறுமில்லை என்றாரா அண்ணாமலை?

திமுகவினர் குறித்து வானதி சீனிவாசன் கூறிய கருத்தில் எந்த தவறுமில்லை என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.

முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு இருக்கை தராமல் அவமதிமதித்தாரா எடப்பாடி பழனிசாமி?

முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு இருக்கை தராமல் கடைசி வரிசையில் நிற்க வைத்து எடப்பாடி பழனிசாமி அவமதித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

தேர்தல் அரசியலில் வெற்றி பெறாத அண்ணாமலை எனக்கு அறிவுரை கூறக்கூடாது என்றாரா தமிழக ஆளுநர்?

தேர்தல் அரசியலில் வெற்றி பெறாத அண்ணாமலை எனக்கு அறிவுரை கூற தேவையில்லை என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

மாமன்னன் படக்குழுவினர் மீது அவதூறு வழக்கு தொடுப்பேன் என்றாரா ஈ.பி.எஸ்?

மாமன்னன் படக்குழுவினர் மீது அவதூறு வழக்கு தொடுப்பேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்

எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலியா?

எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலியானதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.

Fact Check: கங்கை இறங்கும் காட்சி என்று பரவும் நியூசிலாந்து நீர்வீழ்ச்சி வீடியோ!

கங்கை இறங்கும் காட்சி என்று பரவும் வீடியோ நியூசிலாந்து Milford sound சுற்றுலாத்தலத்தில் எடுக்கப்பட்ட காட்சியாகும்.

சிதம்பரம் தீட்சிதர்களை மீறி மக்கள் கனகசபையில் கால் வைக்க கூடாது என்றாரா அண்ணாமலை?

சிதம்பரம் தீட்சிதர்களை மீறி மக்கள் கனகசபையில் கால் வைத்தால் என்னுடைய சிங்க முகத்தை தமிழகம் பார்க்கும் என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

ஜாக்கி சான் சண்டைக் காட்சிகளில் சந்தித்த விபத்துகளை அவரது மகளுக்கு காட்டினாரா?

ஜாக்கி சான் சண்டைக் காட்சிகளில் சந்தித்த விபத்துகளை அவரது மகளுக்கு காட்டியதாக கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோத் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read